ஜல்லிக்கட்டை தடை செய்ய திமுக நினைக்கிறதா? Trishakti Sundarraman

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 26

  • @LOGUVENKAT-d3s
    @LOGUVENKAT-d3s 5 часов назад +7

    மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள். (பெருமை மிகு தமிழனாக) 🙏🙏🙏

  • @KarthikKarthik-zu8lg
    @KarthikKarthik-zu8lg Час назад

    திரு சக்தியார் அவர்களுக்கு நன்றி ஜல்லிக்கட்டு பற்றி எவ்வளவு அருமையாக பேசிய உங்களுக்கு நன்றி புதுக்கோட்டை மாவட்டம் செட்டிவிடுதி கிராமத்தில் இருந்து கார்த்திக் ❤❤❤

  • @LOGUVENKAT-d3s
    @LOGUVENKAT-d3s 4 часа назад +1

    ஜல்லிக்கட்டு.... விரிவான, நேர்மையான விமர்சனம்.
    Valuable Info. 👍🙏

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 5 часов назад +6

    பத்து கட்சி கூட்டணி Vs நாம் தமிழர் கட்சி
    ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்🙏🙏🙏

    • @amsphari72
      @amsphari72 4 часа назад

      டெபாசிட்க்கூட கிடைக்காது.நா.த.க.5000ஓட்டு கிடைக்கும் அதுவே அதிகம் தான்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 3 часа назад +2

    மாட்டை அடக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் கோடிகணக்கில் பரிசுகள் கொடுக்க பிரபல நிறுவனங்கள் முன்வர வேண்டும் அதற்கு தமிழ் தேசியவாதிகள் குரல் கொடுக்க வேண்டும் தமிழனின் வீரம் உலகமெங்கும் பேச வேண்டும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Час назад

      எந்த பேட்டியிலுமே பணம், விலை உயர்ந்த பரிசுகள் என்று வந்தாலே, போட்டியின் தரம், அறம், நேர்மை குறையத்தான் செய்யும். பணக்காரர்களும் கார்பரேட் கம்பெனிகளும் நுழையும்.
      பண்டையகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆலிவ் மர இலைகளால் ஆன கிரீடம்தான் வெற்றியாளருக்கு சூட்டப்பட்டது.

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 4 часа назад +1

    பட்டிப் பொங்கல் உழவனுக்கும் காளை க்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு பசுவதையை அனுமதி யோம் இந்நன்னாளில்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 4 часа назад +1

    NTK 🎉

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 часа назад +2

    Krishna was doing Eru thazhuvudhal as a Yadava in Mahabaratha

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 часа назад

    ❤❤ ayya ❤❤
    ❤❤ seeman ❤❤

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 4 часа назад

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 3 часа назад +1

    ஐயா திரிசக்தியாரே உங்கள் செவ்விகளை ( interviews ) ஒன்று விடாமல் கேட்பவன்.
    ஆனால் , சிந்து சமவெளி நாகரிகம் தமிழன் நாகரிகம் என ஒத்துக் கொள்ள உங்களுக்கு மனமில்லையே...
    உங்களை எது தடுக்கிறது ...

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 часа назад +1

    Indonesia Hindu shirt 👕 colour full
    Malakka hindu people like shirt

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 3 часа назад

    Well analysed narration

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Час назад

    வீரனுக்கு உகந்த இடம் ,காவல் துறை, இராணுவம். காசுக்கப் பதில் வேலை கொடுங்கள்.பாரம்பரியப் படிப் பெண் கொடுக்கத் தயாரா ? Mr.TSR ,how many deaths every year ?

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 4 минуты назад

  • @Mayavanbfa
    @Mayavanbfa 2 часа назад

    Dhiravida thirudargalai arasiyalilirunthu ozhikkavendum..

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 4 часа назад +2

    ஜல்லிக்கட்டு என்றால் திராவிட விளையாட்டு தான் மஞ்சு விரட்டு ஏறு தழுவுதல் அல்லது காளையடக்குதல் என்றால் தமிழர் விளையாட்டு.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 часа назад

    Jallikattu is not a sport in entire T.N.But bulls are worshipped across T.N

  • @ok.7ok.780
    @ok.7ok.780 4 часа назад

    racing ajith is the best in that .. give it to ajith ... happy pongal

  • @viswanathanranganathan8129
    @viswanathanranganathan8129 4 часа назад

    Christians appeasement